காலண்டர்...........

அன்பே....

காலையில் எழுந்தவுடன் உன் முகத்தை
காணவேண்டும் என்பதற்காக தினமும் நான் எழுந்தவுடன் என் வீட்டு காலண்டரை ஒரு புன்னகை,மகிழ்ச்சியுடன் பார்ப்பேன்- ஆனால்
என் அம்மாவோ நான் எழுந்ததும் காலண்டரில்
இருக்கும் சாமியையும், நாட்களையும் தான்
பார்கிறேன் என்று நினைத்துகொண்டார்கள் -ஆனால் யாருக்கு தெரியும் அதில் உன் புகை படம் இருக்கிறது என்று ..........................

எழுதியவர் : mani (22-Feb-11, 10:13 am)
சேர்த்தது : manimegalai
பார்வை : 333

மேலே