இதயப் பறவை

உன்னைப் பார்த்தபின்
என் இதயத்தில்
சிறகுகள் முளைத்துவிட்டன

இதயப் பறவையாக
அது உன்னை
சுற்றி வருகிறது

என் நெஞ்ச்சாங்க்கூட்டில்
வாழ்நத என் இதயம்
உன் கூநதலில்
கூடு கட்டவும்
அதில் குடியிருக்கவும்
ஆசைப்படுகிறது !!!

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (31-Mar-14, 1:51 pm)
Tanglish : idhayap paravai
பார்வை : 135

மேலே