ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின்
இடம்:  tharagampatty
பிறந்த தேதி :  13-Jun-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Mar-2014
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  53

என்னைப் பற்றி...

கவிதைகள் பிடிக்கும்

என் படைப்புகள்
ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின் செய்திகள்
ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2015 3:10 pm

சாலையில் நடந்து சென்றேன்
நடைபாதை இல்லை என்பதால் ....
எதிரே வந்தார் அன்பர்ஒருவர்
எங்கோ பார்த்ததாக நினைவு ....

சிரித்து வைத்தேன் சிறிதாய்
நலமா என்றேன் நாசுக்காய் ....
பதிலும் கூறிட்டு வினவினார்
பார்த்து நாளாயிற்றே என்றார் .....

ஆமாம் என்றேன் குழப்பமுடன்
நினைவே இல்லை யாரென்று ...
கடந்து சென்றேன் சிந்தனையுடன்
நாசா விஞ்ஞானியின் நிலைபோல ...

திரும்பிப் பார்த்தேன் அவரையும்
அதையே செய்தார் அவருமங்கே ...
புரிந்து கொண்டேன் தெளிவாக
அவருக்கும் குழப்பம் யாரென்று ...

வீட்டில் நுழைந்தேன் வியப்புடன்
நோக்கினேன் எதிர்வீட்டுக் கதவை ...
குசலம் விசாரித்தவர் குறுகிநாணி
நின்று

மேலும்

உண்மைதான் நண்பரே உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும உணர்வுபூர்வமான வரிகளுக்கும் மிகவும் நன்றி 19-Nov-2015 8:40 pm
பாசத்திற்கு பஞ்சமா அன்பில்லா நெஞ்சமா அலைகின்றோம் கூடுகளாய் அன்பில்லா அசடுகளாய். உங்கள் கவிதையைப் படித்தபின் மனதில் தோன்றியவை 19-Nov-2015 8:21 pm
உண்மைதான் அண்ணா . உங்களின் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 18-Nov-2015 7:46 am
அறிவியல் கண்டுபிடிப்புகளை வரம்பு மீறி பயன்படுத்தும் நாம் இயந்திரத்தனமாய் வாழ்ந்து மகிழ்ச்சியைத் தொலைத்து வருகிறோம். 17-Nov-2015 10:38 pm

விதைக்குள் விருட்சம்
ஒளிந்திருப்பது போல
முயற்சிக்குள் மகிழ்ச்சி
ஒளிந்திருக்கிறது

விதைக்கப்பட்ட
வியர்வைத் துளிகள்தான்
மகிழ்ச்சியின்போது
ஆனந்த கண்ணீராக
கண்களில் மலர்கின்றன

விதியின் வசமல்ல
வாழ்க்கை
வியர்வையின் வசமே
வாழ்க்கை

மூட்டையை முதுகில்
தூக்கும்போது
உள்ளிளுக்கும்
முயற்ச்சியின் மூச்சுக்காற்றே
மகிழ்ச்சியை வரவழைக்கும்
மந்திரக்காற்று

நம்பிக்கைகள்
நசுங்கிவிடாமல் காப்பது
முயற்சிக் கவசமே

மகிழ்ச்சியின் வாசலை
முயற்சியின் கரங்களே
முட்டி மோதி
திறக்கின்றன.

மேலும்

ஜின்னா அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2015 1:50 pm

நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...

பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...

எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...

எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...

குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...

தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...

மேலும்

முன்பே இந்த கவிதையை படித்து ரசித்துள்ளேன்.அருமையாக உள்ளது. 16-Apr-2015 10:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 31-Mar-2015 12:36 pm
மனை+(வி)=மனைவி வாழ்த்துக்கள் ...நண்பா..கவிதை அருமை. 30-Mar-2015 8:41 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... கண்டிப்பாக உங்களால் முடியும்... எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் 23-Mar-2015 11:16 am
ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 7:37 am

பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்
சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !
உள்ளத்தில் உறைந்திட்ட உறங்கிடும் உணர்வுகளை
உலகிற்கு உரைத்திட உதவிடும் தாய்மொழி !
எல்லையிலா எண்ணங்களை எழிலோடு வடித்திட
ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !

இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை
குறையாத செல்வம் உடனிருக்கும் தாய்மொழி !
முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி
முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி
உல்லாசப் பயணமாய் உலகையே சுற்றினாலும்
உடன்வருவது உயிரோடுக் கலந்திட்ட தாய்மொழி !

விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்
வியத்தகு விளைச்சலின் வித்தாக தாய்மொழி !
அலுவல் ஆய்வென்

மேலும்

மிக அருமையான விளக்கம் அண்ணா . மிக்க நன்றி . 25-Feb-2015 2:40 pm
தாய் மொழிக்கு தாங்கள் தரும் விளக்கம் அருமை. மனிதனுக்கு மதத்தைவிட மொழி தான் முக்கியமானது. இலக்கியம் தான் மனதைப் பக்குவப் படுத்தும். மொழியில் பயன்படுத்தும் ஓசைகள்/ ஒலிகள் அந்த மொழியைப் பேசுவோரின் பண்பாடு அவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் காட்டும். அருமையான சிந்தனை தம்பி பழனி குமார் அவர்களே 25-Feb-2015 2:37 pm
மிக்க நன்றி ஜான் 25-Feb-2015 6:44 am
உணர்வுகளை தாய்மொழியில் வெளிப்படுத்தியமை அருமை, அய்யா! ! 24-Feb-2015 8:07 pm
ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின் - Indhu Dear அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 8:32 pm

வெட்கம் இல்லை போலும்
என் இதயத்திற்கு... - நீ
வேண்டாம் என்று
விலகிப் போனவர்களை
தேடச் சொல்லி
கடிதம் போடுகிறது - என்
கண்களுக்கு!
கண்ணீர்த் துளிகளால்...

மேலும்

கண்ணீர்த் துளிகளால் கடிதம், அருமை. 28-Apr-2015 6:20 pm
உண்மையான வரிகள் தோழி .நன்று 28-Feb-2015 11:55 am
நன்றி .. சார் .. 27-Feb-2015 3:19 pm
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.. 27-Feb-2015 3:19 pm

உன்னை நான்
ஏன் நேசிக்கின்றேன்?
ஒரு நாளில் ஒரு முறையாவது
உன்னை பார்க்க
வேண்டுமென்று
ஏன் விரும்புகின்றேன்?

உன்னோடு
பேசவேண்டுமென்று
ஏன் நினைக்கிறேன் ?

ஏதேனும் சுவாரசியமான
நிகவுழ்களை உன்னிடம்
சொல்ல வேண்டுமென்று
ஏன் நினைக்கிறேன் ?

புதிய பொருள்களை
வாங்கியவுடன்
உன்னிடம் அதை
காட்ட வேண்டுமென்று
ஏன் நினைக்கிறேன் ?

சில ஆடைகளை,
சில கைக்கடிகாரங்களை,
சில கைக்குட்டைகளை
பார்க்கும் போது
இவை உனக்கு
பொருத்தமாக இருக்குமே என்று
ஏன் நினைத்து பார்க்கிறேன் ?

பாண்பலை வானொலியில்
சில பாடல்களை
கேட்கும்போது
அது நமக்கானது என்று
ஏன் நினைக்கிறேன் ?

இந்த நினைவுகள்தான்
காதலா ?

மேலும்

மனதில் உள்ளதை
உதடுகள்
வார்த்தைகளாக வடித்துவிடுகின்றன

கண்களுக்கு வார்த்தைகள்
சொந்தமில்லை
கண்கள் சிந்தும்
கண்ணீர்துளியில்
இல்லாத அர்த்தங்கள்
ஏதுமில்லை

சிந்தும் கண்ணீர்
சிந்தனையின் அடிவேரை
நனைத்துவிடுகின்றன

வார்த்தைகள்
காற்றில் கரைந்தபின்னும்
கண்ணீர் துளியின் சுவடுகள்
கண்ணத்தில்
ஒற்றையடிப் பாதையாய்
பறைசாற்றுகின்றன
உன் மீது
எனக்குள்ள அன்பினை

கண்ணில் கசிந்த
கண்ணீர் துளியின்
வாசத்தினை
கைக்குட்டைகள் அறியும்

என் மனதை
நீ அறிவாயா ?

மேலும்

கண்ணீரின் வாசம் காதலில்தான் தெரியும் அது இந்த மாதிரி கவிதையில்தான் புரியும் வாழ்த்துக்கள் தொடருங்கள்... 24-Feb-2015 1:05 am

காதலர்க்கு
நிலவைப் பிடிக்கும்

நிலவுக்கு
இரவைப் பிடிக்கும்

இந்த இரவுதானே
நிலவை
இவ்வுலகிற்கு
அடயாளம் காட்டியது

விண்ணில் இயங்கும்
வெள்ளை இதயமான
இந்த நிலா
காதலர் உள்ளத்தில்
காதலை விதைத்த நிலா

மேலும்

பூமியை
மரங்கள் அர்ச்சனை
செய்கின்றன

அதனால்தான்
மரங்கள் பூக்களை
பூமியில் உதிர்கின்றன !!!

காற்றை பூக்கள்
காதலிக்கின்றன
அதனால்தான்
பூ தன் வாசத்தை
காற்றில் கலந்துவிடுகின்றன !!!


மரங்கள் பறவைகளிடம்
பாசம் காட்டுகின்றன
அதனால்தான்
மரக்கிளைகளிலும்
உள்ள வீட்டுமனைகளில்
பறவைகள்
கூடு கட்டுகின்றன !!!

மரங்கள் மனிதர்களை
நேசிக்கின்றன
அதனால்தான்
தன்னிடம் வரும்
மனிதற்கு
நிழல் பொன்னாடை
போர்த்தி
மரியாதை செய்கின்றன !!!

மேலும்

இதயம் கனிந்த நன்றிகள் 08-May-2014 10:39 am
காற்றை பூக்கள் காதலிக்கின்றன அதனால்தான் பூ தன் வாசத்தை காற்றில் கலந்துவிடுகின்றன !!! அழகு மிகுந்த வரிகள் அருமை வாழ்த்துக்கள் 07-May-2014 3:44 pm

உன்னைப் பார்த்தபின்
என் இதயத்தில்
சிறகுகள் முளைத்துவிட்டன

இதயப் பறவையாக
அது உன்னை
சுற்றி வருகிறது

என் நெஞ்ச்சாங்க்கூட்டில்
வாழ்நத என் இதயம்
உன் கூநதலில்
கூடு கட்டவும்
அதில் குடியிருக்கவும்
ஆசைப்படுகிறது !!!

மேலும்

வாழும் வாழ்க்கை நிலையும் இல்லை
அர்த்தமற்ற வஞ்சனைகள் இங்கெதெற்கு??

மொழியின மதகுல பேதமெல்லாம்-உன்
கல்லறையின் ஒளி விளக்கோ??

உயிர் உடல் பிரிந்து போகையிலே
நாடாண்டவனும் ஆறடி மண்ணிலன்றோ??

மரணத்தில் மனமகிழ்ந்து வெற்றி என்றாய்
என்றேனும் மனிதமனம் வென்றதுண்டோ ??

உணர்ந்தே வாழ்வினில் செயல் படுவோம்.....
பிரிவினை இல்லாது ஒருங்கிணைவோம்..

மத பேதங்கள் இன்றி வாழ்வதினால்
நிறைவே மகிழ்ச்சிகள் உணர்ந்திடுவோம்...

மேலும்

நன்றி நண்பரே :) 04-Jul-2014 12:56 pm
சிந்தனை அருமை!! 03-Jul-2014 10:57 pm
நன்றி சகோதரரே :) 02-Jul-2014 11:12 am
வாழும் வாழ்க்கை நிலையும் இல்லை அர்த்தமற்ற வஞ்சனைகள் இங்கெதெற்கு முதற் கண்ணியிலேயே முத்திரை. 01-Jul-2014 4:11 pm

ஒரு நாளின் தொடக்கத்திற்கு
ஆண்டவன் வானில் போடும்
பிள்ளையார் சுழிதான்
சூரிய உதயம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
Indhu Dear

Indhu Dear

chennai
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
manoranjan

manoranjan

ulundurpet
Indhu Dear

Indhu Dear

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே