ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின்- கருத்துகள்
ஆஜான் பேப்டிஸ்ட் பிராங்ளின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [35]
- hanisfathima [17]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
பாசத்திற்கு பஞ்சமா
அன்பில்லா நெஞ்சமா
அலைகின்றோம் கூடுகளாய்
அன்பில்லா அசடுகளாய்.
உங்கள் கவிதையைப் படித்தபின் மனதில் தோன்றியவை
மனைவி மனிதனை,நல்ல மனிதனாக்குகிறது. குடும்பப் பார்வை நன்று.
உணர்வுகளை தாய்மொழியில் வெளிப்படுத்தியமை அருமை, அய்யா! !
கண்ணீர் எழுதும் கடிதங்கள்,முகவரிகளைத் தேடுகின்றன.-நன்று
வியர்வைத் துளிகள், வாழ்வின் விதைகள்.- சமுகப் பார்வை அவசியம் தேவை.
விளக்கின்றி வெளிச்சம் ஏது?
தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி
மிகவும் நன்றி நண்பரே
தங்களின் கருத்துகள் என்னை உற்சாகப்படுத்துகின்றன . நன்றி ஐயா.
அன்றில் பறவையின் அழகும்,சில்வண்டின் சிலிர்ப்பும் உங்கள் கவிதையில் . நன்று
பாரதி கவிதையில்-நன்று
மோகக் கடலில் நீந்திவரலாம் மூழ்கக்கூடாது-நன்று
தொலைந்ததை மீட்போம்-நன்று
காதலின் விளைவுகள் கார்மேக பொழிவுகள்-நன்று
சமூக சீர்கேட்டினை விளக்குகிறது. நன்று
கவிதையில் புதிய பாதைகளும் புதிய பயணங்களும் நன்று
தமிழின் கரத்தைப் பிடித்து நாடித்துப்பை அளந்து சொல்கிறீகள்
மிகவும் நன்றி நண்பரே !!!
ஒருவருக்காக துடிக்கும் இதயம் காதலில் இனி இருவருக்காக துடிக்கிறது
மிகவும் நன்றி