உன்னால் உன்னால்

தேய்ந்து போகப்போகுதடா -
கண்கள் ......
உனையே உற்றுப் பார்த்து ....

ஓய்ந்து போகப்போகுதடா-
இதழ்கள் ......
தினமும் உன் பெயர் உச்சரித்து ...

சரிந்து போகப்போகுதடா-
இதயம் ...
உன் பக்கம் சாய்ந்து .....

மறந்து போகப்போகுதடா -என்
நினைவுகள் .....
உன்னை பற்றி எண்ணியதால் .....

காய்ந்து போகப்போகுதடா -
தொண்டைக்குழி ...
உன் அருகில் நெருங்கும்போது

வார்த்தை முடங்கி போகப்போகுதடா -
மனதில் .....
உன்னுடன் மெளனத்தால் கதைத்து ....

உயிரைத் கொல்லப் போகப்போகுதடா -
புன்னகை ..
உன்னை ரசித்து ...

மாய்த்துக் கொள்ளத் தோனுதடா
உயிரை ....
உனக்காக அல்ல உன் காதலுக்காக

எழுதியவர் : keerthana (6-Nov-14, 7:14 pm)
Tanglish : unnaal unnaal
பார்வை : 75

மேலே