கண்ணீர் கடிதம்

வெட்கம் இல்லை போலும்
என் இதயத்திற்கு... - நீ
வேண்டாம் என்று
விலகிப் போனவர்களை
தேடச் சொல்லி
கடிதம் போடுகிறது - என்
கண்களுக்கு!
கண்ணீர்த் துளிகளால்...

எழுதியவர் : இந்திரா (21-Feb-15, 8:32 pm)
Tanglish : kanneer kaditham
பார்வை : 404

மேலே