உதயம்

ஒரு நாளின் தொடக்கத்திற்கு
ஆண்டவன் வானில் போடும்
பிள்ளையார் சுழிதான்
சூரிய உதயம்

எழுதியவர் : ஜான் பிராங்க்ளின் (1-Mar-14, 8:40 pm)
Tanglish : udhayam
பார்வை : 128

மேலே