பாரதி

தமிழன் னையின்தவப் புதல்வனே.
பாரெல்லாம் பார்த் தாயிற்று...
உன்னைப் போல்ஒருவ றுமில்லை...

மருந்து ன்னமறுத்து மாண்டாயே
எவர் தந்த திரணியில்...
தமிழன்னை தந்த திறனியிலா ?

தமிழையே தவிக்க விட்டாயே ...

எழுதியவர் : இராமச்சந்திரன் வை (31-Mar-14, 8:00 pm)
Tanglish : baarathi
பார்வை : 81

மேலே