நியாயங்கள் எங்கே
நிலா நிலா ஓடி வா
நியாயம் இங்கே காணவில்லை
நீயும் நானும் தேடலாம்
நிலா நிலா ஓடி வா !
நிலா நிலா ஓடி வா
நியாயம் இங்கே காணவில்லை
நீயும் நானும் தேடலாம்
நிலா நிலா ஓடி வா !