மனித மரியாதை
தவம் புரிந்த
மனிதனின் மரியாதை
உயரிய உன்னத உலகம்.
புகழ் பெற்றவன்
பேர் பெற்றவன்
ஆன்றோன் சான்றோன்
அவன் இவன் என்று
மகுடம் அணிந்து திரியும்
மனிதர்களுக்கும் இங்கே
இறுதி மரியாதை
சவம்
---கவின் சாரலன்