யோசனை

காதல் கவிதை
எழுததான் ஆசை!
ஆனால்!
களவானிகளின்
இதயத்தை
களவாடவேண்டுமே........

எழுதியவர் : (2-Apr-14, 7:33 am)
சேர்த்தது : Thilaga Vathi
பார்வை : 67

மேலே