டாக்டர் அப்துல் கலாம்
..
எளிமை யான
வலிமையான
மா பெரும் அறிவாற்றல் உடையவர்
அவர்களின் வார்த்தைகள் சில .....
உங்கள் கனவுகள் நனவாக
நீங்கள் முதலில் கனவு காண வேண்டும்
ஒரு நல்ல புத்தகம்
100 நண்பர்களுக்கு சமானம்
ஆனால் ஒரு நல்ல நண்பன்
ஒரு நூலகத்திற்கு சமானமானவன் ....
தோல்வி என்பது ஒன்று கிடையாது
கடின முயற்சி, நம்பிக்கை என்பது இருக்கும் வரை
ஓவியம் கிருபகணேஷ்

