வேண்டுகோள்

நேசிக்கும் இதயங்களின் கூடல் என்பது காதலில் அபூர்வம்....
நேசிக்கும் இதயங்களுக்குள் ஊடல் என்பது காதலின் கௌரவம்..
கௌரவம் அனைவர்க்கும் வாய்க்கும்...
அபூர்வம் ஒரு சிலருக்கே வாய்க்கும்..
வேண்டுகிறேன் அபூர்வம் எனக்கு வாய்ப்பதற்கு........

எழுதியவர் : ஜான்சி (2-Apr-14, 3:07 pm)
சேர்த்தது : ஜான்சி ராணி S
Tanglish : ventukol
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே