முடிவு உங்கள் கையில் ...

சென்ற மாதம்
வளர்த்தது
காதல் ....

இந்த மாதம்
வளருது
தாடி ...

அடுத்த மாதம் என்னவோ ...?

எழுதியவர் : வீ.ஆர்.கே. (22-Feb-11, 10:17 pm)
பார்வை : 513

மேலே