கற்பு


கனவனுக்காக‌
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காத்து வைக்கும் பூ !..

எழுதியவர் : (22-Feb-11, 10:29 pm)
சேர்த்தது : jairam811
Tanglish : karpu
பார்வை : 347

மேலே