சிவப்பு தோல் மனசு

குறை கண்டு சிறை சென்றேன்
அவள் ஹீமோகுளோபின் குறைகண்டு
மாயச் சிறை சென்றேன்....

எழுதியவர் : ஈ . சிவசிதம்பரம் (2-Apr-14, 9:38 pm)
சேர்த்தது : சிவசிதம்பரம்
பார்வை : 133

மேலே