முத்துக்கள்

கவிதையால்
என்னை
காதலிக்க போகிறேன்
என்று கூறி -நீயும்
கவிதை எழுதினாய்
எத்தனை பிழைகள்
அத்தனையும்
முத்துக்கள் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (2-Apr-14, 11:38 am)
Tanglish : muthukkal
பார்வை : 114

மேலே