காதல் செய்தேன்

உன்னை
முதலில் சந்தித்தபோது
நீ மௌனமாய் இருந்தாய்
உன் மௌன மொழி புரிந்தே
காதல் செய்தேன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (2-Apr-14, 11:19 am)
Tanglish : kaadhal seithen
பார்வை : 138

மேலே