சிவசிதம்பரம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவசிதம்பரம்
இடம்
பிறந்த தேதி :  27-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Mar-2014
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தமிழை சுவாசிக்க பிறந்தவன்

என் படைப்புகள்
சிவசிதம்பரம் செய்திகள்
சிவசிதம்பரம் - சிவசிதம்பரம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 9:38 pm

குறை கண்டு சிறை சென்றேன்
அவள் ஹீமோகுளோபின் குறைகண்டு
மாயச் சிறை சென்றேன்....

மேலும்

நன்றி நான் தவறை திருத்தி விடுகிறேன் 12-Apr-2014 3:35 pm
நல்ல படைப்பு.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க...நண்பரே அது மெலனின் (Melanin). 04-Apr-2014 2:09 pm
சிவசிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2014 9:38 pm

குறை கண்டு சிறை சென்றேன்
அவள் ஹீமோகுளோபின் குறைகண்டு
மாயச் சிறை சென்றேன்....

மேலும்

நன்றி நான் தவறை திருத்தி விடுகிறேன் 12-Apr-2014 3:35 pm
நல்ல படைப்பு.. ஆனா தப்பா எடுத்துக்காதீங்க...நண்பரே அது மெலனின் (Melanin). 04-Apr-2014 2:09 pm
சிவசிதம்பரம் - சிவசிதம்பரம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2014 10:19 pm

பெண்ணை படைத்த தெய்வமது
தன்னை படைக்க மறைந்தது
அதனாலே தான் குணத்தை
படைத்தது அவளிலே - அன்பு

மேலும்

ஆதிக்கம் அன்பு ! அதுவே அவளின் பண்பு ! நன்று 29-Mar-2014 6:29 pm
நன்றி... 23-Mar-2014 9:01 am
அன்பு பெண்மையின் துளிர்வு அருமை 23-Mar-2014 8:23 am
சிவசிதம்பரம் - சிவசிதம்பரம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 10:19 pm

பெண்ணை படைத்த தெய்வமது
தன்னை படைக்க மறைந்தது
அதனாலே தான் குணத்தை
படைத்தது அவளிலே - அன்பு

மேலும்

ஆதிக்கம் அன்பு ! அதுவே அவளின் பண்பு ! நன்று 29-Mar-2014 6:29 pm
நன்றி... 23-Mar-2014 9:01 am
அன்பு பெண்மையின் துளிர்வு அருமை 23-Mar-2014 8:23 am
சிவசிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 10:19 pm

பெண்ணை படைத்த தெய்வமது
தன்னை படைக்க மறைந்தது
அதனாலே தான் குணத்தை
படைத்தது அவளிலே - அன்பு

மேலும்

ஆதிக்கம் அன்பு ! அதுவே அவளின் பண்பு ! நன்று 29-Mar-2014 6:29 pm
நன்றி... 23-Mar-2014 9:01 am
அன்பு பெண்மையின் துளிர்வு அருமை 23-Mar-2014 8:23 am
சிவசிதம்பரம் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2014 9:46 am

தலைப்பில்லா கவிதைகள்...

புவியெங்கும் விதைத் தூவும்
வாயுதேவனே .
இம்மொட்டுகளை விதைத்து யார்...!!!!

காப்பகத்தில்
பிஞ்சுகளெல்லாம் கைதிகளாய்
தீர்ப்பெழுதியது
காலமும் காமமும் ..!!!!

சிறைவாசி
சிறைக் கம்பியை எண்ணுகிறான்
இப்பூக்களெல்லாம்
ஜன்னல் கம்பியை எண்ணுகிறது..!!!

ஒரே கூட்டில் சிறைப்பட்ட
இக்குஞ்சுளுக்கு...

தலைசாய்த்திட தாய்மடியில்லை
தரையே
தலையணையும் தாய்மடியுமாய்..!!!

முத்தமிட அன்னையில்லை
மேககன்னியே
முத்தமிடும் அன்புத்தாய்..!!!

உணவும் உறைவிடமும்
இலவசம்
உணர்வுகளும் கனவுகளும்
அடுப்பில்..!!!

நேசிப்பாரில்லா இம்மலர்களெல்லாம்
அரசியல்வாதிகளின்
பிறந்தநாளுக்கு

மேலும்

வாசிப்போரில்லா இம்மழலை கவிதைகளை வாசியுங்கள் ஒவ்வொரு கவிதையிளும் வாழ்க்கையென்று மறைந்துகிடக்கு...!!!! .....அழகு மறைந்து கிடப்போரின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரவேண்டும்! வாழ்த்துக்கள் தோழி! வாழ்க வளமுடன்! 19-Jun-2014 10:22 am
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா 06-Jun-2014 9:00 am
எண்ணமும் ஆக்கமும் தலைசிறந்து நிற்கிறது. அருமையான படைப்பு சுதா ! 05-Jun-2014 5:56 pm
உணவும் உறைவிடமும் இலவசம் உணர்வுகளும் கனவுகளும் அடுப்பில்..!!! அருமை ...... 30-May-2014 5:38 pm
சிவசிதம்பரம் - சிவசிதம்பரம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 8:25 pm

தாய்
தூணும் அவள்
துரும்பும் அவள்

தங்கை
உற்ற உறவும் அவள்
பற்று பாசம் அவள்

தோழி
போற்றும் அறிவு அவள்
பழகும் பண்பும் அவள்

காதலி
உலக அழகி அவள்
சுற்றும் அன்பும் அவள்

மனைவி
என் கற்புக்கரசி அவள்
தலைவி துனைவி அவள்

மகள்
என் தாய் அவள்
பார் போற்றும் மங்கை அவள்...

மேலும்

சிவசிதம்பரம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 8:25 pm

தாய்
தூணும் அவள்
துரும்பும் அவள்

தங்கை
உற்ற உறவும் அவள்
பற்று பாசம் அவள்

தோழி
போற்றும் அறிவு அவள்
பழகும் பண்பும் அவள்

காதலி
உலக அழகி அவள்
சுற்றும் அன்பும் அவள்

மனைவி
என் கற்புக்கரசி அவள்
தலைவி துனைவி அவள்

மகள்
என் தாய் அவள்
பார் போற்றும் மங்கை அவள்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

manoranjan

manoranjan

ulundurpet
user photo

j2karthi

திருவொற்றியூர், சென்னை
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (11)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே