அன்பு

அன்பு

பெண்ணை படைத்த தெய்வமது
தன்னை படைக்க மறைந்தது
அதனாலே தான் குணத்தை
படைத்தது அவளிலே - அன்பு

எழுதியவர் : ஈ . சிவசிதம்பரம் (22-Mar-14, 10:19 pm)
Tanglish : anbu
பார்வை : 239

மேலே