ஒரு சொல் பல கேள்வி
உதிக்கும் ஆதவன்
ஓடும் நதி
படர்ந்திருக்கும் இயற்கை
பனி மூடிய மலை
பாரினை செழிப்பாக்கும் மழை
பூமி தாயின் மடி
நிறைந்து கிடக்கும் கடல்
புதைந்து கிடக்கும் புதையல்
சுரங்கத்தில் சிக்கிய செல்வம்
மலர்ந்திருக்கும் மலர்கள்
எங்கு பிறந்தது எதற்க்காக ?!!