நேசிப்பு

சந்தோசமான தருணங்களில்
எவர் அருகில் இருப்பதை.....
நாம் அதிகம் விரும்புகிறோமோ
அவரை நாம் அதிகம்
நேசிக்கிறோம் என்று
அர்த்தம்...

துக்கமான தருணத்தில்
எவர் எம் அருகில் இருக்கிறாரோ
அவர் நம்மை அதிகம்
நேசிக்கிறார் என்று அர்த்தம்...

எழுதியவர் : vijayalatha (3-Apr-14, 7:31 pm)
Tanglish : nesippu
பார்வை : 95

மேலே