kavithai

" செவ்வானத்தின் சிவந்தக் குழம்பென...
" சிவப்பேறிய உனது கன்னத்தில்...
" கார்மேக வண்ணத்தில் ஒர் கரும்புள்ளி ....
" திங்கள் முகம் கொண்டவளுக்கு...
" திருஷ்டிப் பொட்டாம்!
" எனக்கு வைத்தார்களா திருஷ்டிப் பொட்டு?
" பிறகு உனக்கேன் வைக்க வேண்டும்?
" அழகி அவளின் அழகினைக் கண்ட.....
" நிலவின் மனக்குமுறல் இது !