கிராமங்கள் தோறும்

பெருக்கெடுத்து ஓடும்
மதுவும்

கஞ்சி குடிக்க
வழி இல்லையென்றாலும்
வாய் கிழியுமளவுக்கு
சாதிப் பெருமை!யும்

நடிகர் படத்தோடு
தங்கள் படத்தையும்
இணைத்து ஒட்டப்பட்ட
கல்யாண
காதுகுத்து
வாழ்த்து கட் அவுட்டகளும்

கிராமங்கள் தோறும்
தமிழகத்தில்

எழுதியவர் : (23-Feb-11, 4:23 pm)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 310

புதிய படைப்புகள்

மேலே