காதல்

"அழகை பார்த்து வந்த காதல் ஆபத்தில் முடிகிறது..!

பணத்தை பார்த்து வந்த காதல் பந்தியில் சேர்கிறது..!

மனதை பார்த்து வந்த காதலோ..? ம(ண்ணில்) னதில் மட்டுமே புதைகிறது நீங்காத நினைவுகளாய்..!
லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (5-Apr-14, 7:09 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : kaadhal
பார்வை : 212

மேலே