ரோஜா என்னிடம் சொன்னது
"மண்ணுக்கும் எனக்கும் உள்ள காதலைப்பிரித்து உன் காதலை வளர்க்கப்பார்த்தாய்..! ஆனால் உன் காதலோ..? என் காதலை போலவே பிரிந்து விட்டது என்று வாடுகிறேன்..! உன்னவள் கூந்தலுக்கு சென்ற பின்பு..! லக்ஷ்மணன் (மதுரை)