ஒரு தலை காதல்

உன்னிடத்தில்
நான்
மறைத்த என் காதலை
கூறிவிட்டாள்
என் தோழி.....

அவள் காதலிப்பதாக.........

எழுதியவர் : அரிதா (ர.மெர்சி நான்சி ) (5-Apr-14, 2:24 pm)
Tanglish : thandanai
பார்வை : 403

மேலே