என்னையே நான் கேட்கிறேன்
என்
காதல் அவளை பார்க்காத
காதல் கோட்டை தவிர்ப்பாக
இருந்தது ...!!!
என்று
அவள் என்னை
பார்த்தாளோ அன்று
என் காதல் காதல் " கோட்டை "
ஆகிவிட்டது ...!!!
அந்தளவுக்கு
நான் அசிங்கமாக
இருக்கிறேனா ...?
என்னையே நான் கேட்கிறேன் ...?