அம்மா
நீ பேசும் புரியாத பாசைக்கும் ம்ம்ம்ம்ம்.....போட்டவள் "அம்மா".
நீ பேசும் புரியாத பாசைக்கு பதில் சொல்பவலும் அம்மா-தான்.
முதன் முறை உனக்காக அழுதவளும் அம்மா-தான்.
உண்பசியரிந்து தன் பசி மரப்பவலும் அம்மா-தான்.
-அம்மா உனது தாய்.
-அம்மா உனது சொந்தம்.
-அம்மா உனது சொத்து.
-அம்மா உனது மறுகண்.
-அம்மா நீ பேசும் வார்த்தை.
-அம்மா நீ பாடும் கவிதை.
-அம்மா நீ வரையும் ஓவியம்...........