அலை

ஆடி அடங்குவது
அலை மட்டுமல்ல,
அகவையும் தான்

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Apr-14, 2:34 pm)
Tanglish : alai
பார்வை : 155

மேலே