வேடிக்கை

அன்றொரு நாள்...

அது கிராமத்து சாலையோரம்

அழகாய் விரிந்து கிடந்தது பச்சை வயல்

சில்லென்ற காற்றும்

கீச்சீடும் பறவையும்

சலசல என்அ ஓடும் நீரும்

அள்ளித் தந்தது கோடி சுகம் சுகம்...

இன்று...

அதே இடம்....

கம்பீரமாய் மூளைத்து நிற்குது கட்டிடம்

கல்வி புகட்டும் கல்விகூடம்

காற்றில் கலந்தது வருகிறது ஓர் குரல்

காதை எட்டுகிறது "டூ நாட் கட் ட்ரீஸ்"

வகுப்பறையில் ஆசிரியர்!

எழுதியவர் : abinayagomathi (6-Apr-14, 10:39 pm)
சேர்த்தது : abinayagomathi
Tanglish : vedikkai
பார்வை : 196

மேலே