நோயை நுழைய விடாதே
ஊசி குத்தி உயிர் போக்கும்
விசக் கொசுவை விரட்டி யடி !
மோசமான நோய்களை
நாசமாக்க போர் வெடி !
நலம் காக்கும் உலகக் குழு
நம்மைக் காக்க உதவிடுது !
மாசு படும் மனித நலம்
துசு தட்டி காத்து விடு !
வாசல் வழி அடைத்து விடு
வரும் பிணியை துரத்தி விடு !
உலக சுகாதார தினம்-07.04.2014
நன்றி- உலக சுகாதார அமைப்பு .