சொந்த ஊர் .......!!!!!


எப்பொழுதாவது
சொந்த ஊருக்கு சென்றால்
என்னிடம் சொல்வதற்காக
நிறைய கதைகளை
வைத்திருக்கிறது
ஊர்

ஊரிடம் சொல்ல
என்னிடம் இருப்பதெல்லாம்
ஊரைப் பிரிந்த
கதைகள் மட்டுமே..............!!!!!!



எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (24-Feb-11, 1:27 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 882

மேலே