அணிகலன்

அணிகலன் அல்ல ....
கரப்பான் பூச்சி கலன்....

நகை சுவையல்ல
நகைச்சுவை தான்
ஆரோக்யமான சுவை ..

இந்த அணிகலனை செய்ய
செய் கூலி இல்லை
சேதாரம் இல்லை
ஆச்சாரி இல்லை

பெரும்பாலான கணவர்கள்
இல்லத்திலேயே செய்து விடுவார்கள் ....

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (8-Apr-14, 10:51 pm)
Tanglish : aNikalan
பார்வை : 179

மேலே