கடவுள்

கடவுள்!
கண்ணுக்கு புலப்படாத
ஏன் கருத்துக்கும் அகப்படாத
காண் வௌியில்!
வான் வெளியில்!
ஏன் கடை வௌியிலும்!
கிடை க்காத ஓா் கண் கட்டும் விந்தை!

எல்லாம் கடவுள் செயல் எனில் ஏன் உழைப்பு!
வீண் தவிப்பு!

ஆம் நாமே கடவுள்?
என்றால் அனைத்துக்கும்
நாமே பொறுப்பு!

எழுதியவர் : கானல் நீா் (8-Apr-14, 9:49 pm)
Tanglish : kadavul
பார்வை : 98

மேலே