இளைப்பாறும் காதல்

காதல் வந்து
மயங்கினேன்...
தாங்கவே நீயின்றி,
தன்னந்தனியே
எனை மறந்து
உன் நினைவோடு
இளைப்பாறும் என் காதல் !!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (9-Apr-14, 10:29 am)
Tanglish : yilaipparum kaadhal
பார்வை : 121

மேலே