உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

வெறும் மூச்சை விட்டே
இறப்பதை நான் விரும்பவில்லை
உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன்

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (9-Apr-14, 3:14 pm)
பார்வை : 83

மேலே