ஆயிரம்

கவிதைகள்
ஆயிரம் எழுதினேன்
உனக்காக ...........
நீ
கண்டதில்லை
என்
கவிதையில்
ஒன்றும் ...............

எழுதியவர் : க.வசந்தமணி (9-Apr-14, 4:30 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : aayiram
பார்வை : 73

மேலே