வாழ்க்கை

இது மிகவும் சபிக்கப்பட்ட பகுதி
சகலரும் சஞ்சலப்பட்ட பகுதி
இதில் இருப்பவர்கள்
தன்னை ஒரு முழு மனிதன் என
பிரகடனம் செய்து கொள்ள
துடிப்பவர்களே
இதில் நானும் ஒரு அங்கம்!

எழுதியவர் : திருப்பதி (9-Apr-14, 9:35 pm)
சேர்த்தது : Thiruppathi
Tanglish : vaazhkkai
பார்வை : 61

மேலே