தீவிரவாதம்

இவர்களின் கனவு என்னானது
தொழில் நுட்பவாதிகளின் கனவுகளுக்கு
ஒரு சவாலாக மாறியிருக்கலாம்
உலக மயமாதலில் விஞ்ஞானம்
விலை போயிருக்கலாம்
இதில் ஏதும் இல்லாமல்
பாவம் மண்தின்னும் தேகத்தை
அணுகுண்டுகளே தின்று
ஜிரணித்துவிடது!

எழுதியவர் : திருப்பதி (9-Apr-14, 9:26 pm)
சேர்த்தது : Thiruppathi
Tanglish : theeviravaatham
பார்வை : 182

மேலே