கவிதை

உறங்கச் சென்ற எனக்கு
கவிதை தோன்றியது......

காதல் கவிதை...

எழுதாமல் திரும்பிவிட்டேன்...
காதல் தோல்வியுற்ற
எனக்கேன் காதல் கவிதை என்று.........


-அரிதா

எழுதியவர் : அரிதா (ர.மெர்ஸி நான்சி ) (9-Apr-14, 10:55 pm)
Tanglish : kavithai
பார்வை : 261

மேலே