தனிமை

அன்று
"தனிமையில் ஒருமுறை
இருந்துபார் பெண்ணே
என் நினைவுகள்
உன்னைச் செல்லமாய்
கொல்லும்"
என்றேன
இன்று
நீ இல்லாத தனிமைகள்
என்னை
மெல்ல மெல்ல
உயிரோடு
கொல்லுதடி...

எழுதியவர் : அருண்உதய் (9-Apr-14, 10:14 pm)
Tanglish : thanimai
பார்வை : 429

மேலே