தோழர்களே

தோழர்களே
தலை மகன் இல்லாது
தாய்மண் அழிகின்றதே
தலை மகனை அழைத்துவர
தளம் ஒன்று தேவை
தளத்தை நாம் உருவாக்க
தளராது போராடுகிறோம்
தாயக்கனவுடன் தளம்
வந்து அணி சேருங்கள்

எழுதியவர் : முகநூல் பார்வை (10-Apr-14, 10:20 am)
சேர்த்தது : Samsathiyamani
Tanglish : tholarkale
பார்வை : 76

மேலே