காதல் நெஞ்சிலா

வளர் நிலா நிலா வானிலா என் வாழ்விலா
வளர் மலர் மலர் பூவனத்திலா என் மனத்திலா
வளர் கனா கனா உன் நெஞ்சிலா என் கவியிலா
வளர் காதல் காதல் சொல் சொல் நம் நெஞ்சிலா !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-14, 9:44 am)
பார்வை : 327

மேலே