உனது நினைவுகள்

மழைச்சாரல்
எப்போது தூவும்
என்று மேகத்துக்கு
தான் தெரியும்.
அது போல் தான்
நீ என்னை காதலிப்பதும்
எனக்கு மட்டுமே புரியும்..
தாய்மையின் உணர்வுகளை அறியாமலே
நானும் இப்போது தயாகிவிட்டேன்
உனது நினைவுகளை சுமந்தே...

எழுதியவர் : சங்கீதா (10-Apr-14, 11:40 am)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : unadhu ninaivukal
பார்வை : 107

மேலே