நிமிர்ந்து நில்

வறுமையை கண்டு
பயப்படும் மடமையை
என்றும் உனதாய் ஏற்காதே...
உன் பெருமையை
உலகம் சொல்லும் நாள் வரும்
அதுவரை உழைப்பை பிரியாதே....

எழுதியவர் : mayilvaahanan (10-Apr-14, 3:49 pm)
சேர்த்தது : மயில்வாகனன்
Tanglish : nimirnthu nil
பார்வை : 102

மேலே