துணிந்து செல்

உன்னை நம்பு
கிடைக்கும் தெம்பு
வெற்றிகள் உந்தன் கைவருமே...
உன் லட்சியம் உணர்ந்து
மற்றதை மறந்து,
செல்வாய், நாடே பின் வருமே....

எழுதியவர் : மயில்வாகனன் (10-Apr-14, 3:55 pm)
சேர்த்தது : மயில்வாகனன்
Tanglish : thuninthu sel
பார்வை : 166

மேலே