சுகம்

எத்தனை
ஜென்மங்கள் எடுத்தாலும்
உனக்காக காத்திருப்பதில்
சுகம் தான்....................
அந்த கத்திருப்புக்காக
நீ
என்னிடம்
சாரி..........
கேட்கும்
அழகை பார்க்க ......
காத்திருப்பது
சுகம் தான்.........................