தவிப்பு...

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

எழுதியவர் : யுவா (24-Feb-11, 7:54 pm)
சேர்த்தது : யுவா
Tanglish : thavippu
பார்வை : 589

மேலே