தென்றல்

நீ
பேசும் போது
உன்
இதழில்
தேன்
குடிக்க
அலை மோதுகிறது
தென்றல்.......................

எழுதியவர் : க.வசந்தமணி (12-Apr-14, 4:45 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : thendral
பார்வை : 47

மேலே